சில நாளில் சில மணித்துளியில் எண்ணியதை/உணரந்ததை சில நேரம் மகிழ்வாகவும்,சில நேரம் நெகிழ்வாகவும் எழுத்துகளால் எழுதி எனக்குள் உள்ள உணர்வுகளை நிரப்பும் எண்ண,எழுத்து வடிகாலே இந்த சிதறல்கள்---எண்ண சிதறல்கள் ----- VIJAY ANANTH S
சிதறல்கள்
Friday, August 9, 2013
எங்கே ---- வழி தேடி????
Friday, July 5, 2013
சா-தீ.......
அன்பான அருள் நடப்பவர்
தர்ம புரியில் கர்மம் தொலைந்து தர்மம் ஒளிரும்......
விஜய் ஆனந்த் .S
Sunday, November 6, 2011
இது ஒரு மழைக்காலம்

நீரின்றி அமையா உலகு
நீரே நின்று வடியா - சென்னை !!
நேற்று பெய்த மழையில்
இன்று முளைப்பது காளான் அல்ல...
கன்னிப்பெண் காலனுடன் – மிதவையாய்...
இந்திய வரைபடம் Highways
வழிதனில் - குண்டும் குழியுமாய்...

குடைக்குள் உள்ள மனிதர்
நீர் அடிதனில் முக்கால் நிரம்பி...
பருவமழை பெய்தால்
பள்ளிக்கு மட்டும் விடுமுறை அல்ல
பள்ளியறையில் உறங்குவருக்கும் தான்....
வடிகால் அமைக்கா அரசு
அண்ணாவுக்கும் நாமம் பாடும்...
அண்ணா நூலகத்துக்கும் பட்டை நாமம் போடும்...
அணுவிலும் அனலிலும்
வடியும் நீர் தனில் Power எடுத்தால்
உந்தன் Powerயும் புலப்படும்...
கழிவில்லா மின்சாரம் வரும்
கலங்கரை விளக்காய் - நாளை தலைமுறைக்கு...

மழை நீர் சேமித்தால்
Earthquake Zone யும் மாறும்,...
நட்புடன்
விஜய் ஆனந்த் .S





