சில நாளில் சில மணித்துளியில் எண்ணியதை/உணரந்ததை சில நேரம் மகிழ்வாகவும்,சில நேரம் நெகிழ்வாகவும் எழுத்துகளால் எழுதி எனக்குள் உள்ள உணர்வுகளை நிரப்பும் எண்ண,எழுத்து வடிகாலே இந்த சிதறல்கள்---எண்ண சிதறல்கள் ----- VIJAY ANANTH S
சச்சின்போலபலகிரிக்கெட்ஜாம்பவான்கள்
குறிப்பாகஉலகளவில் Mark Waugh, Brian
Lara, Inzamam,Syed Anwar,,Jeyawardne,Cullinan,Kristen இந்தியஅளவில் Sourav, Rahul,Laxman,Kambli
ஆகியோர் 90களில்தங்களதுகிரிக்கெட்வாழ்வைஆரம்பித்தவர்கள்.இன்னும்சொல்லபோனால்ஆட்டநுணுக்கங்களைவைத்துபார்க்கும்போதுசச்சினுக்குஏறக்குறையஒத்தவர்கள்தான்மேலகுறிப்பிட்டஅனைவரும்இன்னும்விடுபட்டசிலரும்கூட.
சச்சின்
Raw cricket யை matured கிரிக்கெட்யாகஉருமாற்றிஅதற்குஅவரது
fitness யும்ஒத்துழைத்துபெற்றவெற்றிகள்ஏராளம்.
குறிப்பிட்டுசொல்லவேண்டும்என்றால்
சச்சின்தானேஆசைபட்டுஅசாரிடம்கேட்டு Opening வீரராககளம்இறங்கி New-zealand எதிராக49 பந்தில் 82ரன்னில்எடுத்ததருணம்இன்றும்மறக்கஇயலா..மேலும் 30 of the
circle யைசரியாகபயன்படுத்தி the form of one-day cricket யைமாற்றிஅமைத்தபெருமைக்குரிவர்சச்சின்.
1996 ல்உலககோப்பைபோட்டியில்இரண்டுசதம்உட்பட 500க்குமேல்ரன்குவித்துமுதல்இடம்பிடித்தது .இந்தகாலகட்டத்தில்தான் world
international cricket ல்எளிதாக 300 ரன்களைகடக்கஆரம்பித்தநேரம்எனலாம்.
சச்சின் அளவுக்கு
அனைத்து வித விளையாட்டு உலகில் injury ஆகி மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் போல் வந்து நிலைத்து ஆடி பெயர் பெற்ற அதனினும்
அதே புகழுடன் நீடித்த வீரர் எவருமே இல்லை என்றே சொல்ல வேண்டும் அதுதான் தார்மீகமானது
கூட ...
சச்சின் injury
list தெரிந்து கொள்ள கீழ்கண்ட link பார்த்தாலே புரியும்
இதனையும் மீறி இந்த
காலகட்டத்தில் சச்சின் விளையாடிய விதம் அலாதியானது,இந்த நேரத்தில்தான்
Shewag,Yuvraj,Sourav,Dravid ஆகியோரும் ஆதிக்கம் செலுத்தியது.
சச்சின் மேல் இருந்த"Dependency
of indian cricket" யும் விடுபட தொடங்கியது.இதில் ஒரு விசேச விடயம்
என்னவென்றால் இந்த கால கட்டத்தில்தான் சச்சின் ரன் அடிக்கும் விதம் (Strokes ) மாறி
ரன் மழை பொழிய தொடங்கியது.இதனை "sachin implemented his decent ,determined matured
technical playing strategy/methodlogy" என கூறலாம் .
இந்த காலகட்டத்தில்
சில துளிகள்
2001ல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சௌரவ் தலைமையில் விளையாடி டெஸ்ட் தொடரை வென்றது
சச்சின்-சௌரவ்
partnership 6000 ரன்களுக்கு மேல் எடுத்தது (22 சதம் மற்றும் 20 அரை சதம் உட்பட)
வசிஷ்டர்
Bradman வாயால் பிரம்மரிசி பட்டம் சச்சின்
வாங்கியதை
2003
உலககோப்பையில் சௌரவ் தலைமையிலான அணியில் 600 ரன்களுக்கு மேல் குவித்து இறுதி போட்டியில்
பங்கு பெற்றது
பாகிஸ்தானுடன்
194 ரன்கள் Multan மைதானத்தில் குவித்ததுஅதை தொடர்ந்து dressing-room கலாட்டா..
இந்த 2007ல் தான்
உலககோப்பையில் super-eight ல் கூட இடம்பிடிக்க முடியாதது கூட நடந்தேறியது
·நான்காம் காலகட்டம் (2008-2013)
இந்த
தருணத்தில் தான் சச்சின் தனது கனவான worldcup வென்றது ,மேலும் the form of indian
cricket முற்றிலுமாக மாறி இருந்தது .சச்சின் மீதிருந்த அனைத்து பாரங்களும்
Shewag,Gambir,Kohli,Dhoni,Raina,Yousuf ஆகியோரால் ஏற்று கொள்ளப்பட்டது.
இந்திய கிரிக்கெட்
தலைமகனை இந்திய அணியின் இளம் வீரர்கள் தூக்கி
கொண்டாடிய 2011 worldcup நினைவை விட்டு அகலா....
இறுதியாக சச்சின்
தனது 100வது சதம் போராடி அடித்தது ,அதனை தொடர்ந்து சச்சின்
"It's
been a tough phase for me ... I was not thinking about the milestone, the media
started all this, wherever I went, the restaurant, room service, everyone was
talking about the 100th hundred. Nobody talked about my 99 hundreds. It became
mentally tough for me because nobody talked about my 99 hundreds." என சொன்னதை
நினைவு கூறலாம்..
சச்சின் ஆட்ட நுணுக்கங்கள்
அதிகளவு criticize செய்யப்பட்டதும் அவரது ஓய்வை பற்றி அதிகளவில் அலச பட்டதும் இந்த
கால கட்டத்தில்தான்
சச்சின் ஓய்வு
சச்சின் தனது வாழ்க்கையின்
ஒரு பகுதியாக என்று கூட சொல்ல இயலா ,தனது வாழ்க்கையே கிரிக்கெட்டாக வாழ்ந்த மாமனிதன்
தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விலகலை 2012ல் அறிவித்தார்.
மேலும் எல்லா விதமான
கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக மனமேயின்றி 10 அக்டோபர் 2013ல் அறிவித்தார்,
அதன்படி தனது 200 வது டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் எடுத்து கிரிக்கெட் எனும் தனது இதயத்தை
நிறுத்தி கொண்டார் என எழுதும் போது கூட எழுதும் சிறிது நேரம் நின்று தான் வருகிறது
அனிச்சையாக..
சச்சின் பற்றி சில,பல
விவாதங்கள் இருந்தாலும் இத்தருணத்தில் சச்சினின் தனி மனித சாதனை ,அற்பனைப்புகு முன்னால்
அத்துணை விமர்சனங்களும் மைக்ரோ அளவே என்பது திண்ணம் .சச்சின் ஓய்வை மனம் ஒப்ப மறுத்தாலும்
அது காலத்தின் கட்டாயம்
பாரத ரத்னா -சச்சின்
இங்கே நாம் ஒன்றை
நினைவு கூற முற்பட வேண்டும் இந்திய கிரிக்கெட் உலகில் சச்சின் அளவுக்கு ஆடி புகழ் அடைந்தவரும்
இல்லை ,பொருள் அடைந்தவரும் இல்லை எனலாம் .இதற்கு பிறகு ஒரு சச்சின் வருவாரா என்பது
தனி விவாதம் ,எனினும் என் தனிப்பட்ட கருத்து இன்னும் ஒருவர் வந்து சச்சின் சாதனைகள்
ஒருவேளை முறியடிக்கப்படலாம் ,அது காலத்தின் கட்டாயம்....
ஆனால் இன்னும் ஒருவர்
வந்தாலும் சச்சின் அளவுக்கு 24 ஆண்டுகள் கிரிக்கெட் அர்ப்பணிப்புடன் ஆடி,ஒழுக்கம் போற்றி
தனது புகழை தலைக்கு ஏற்றாமல் தரணி போற்றபடுவது என்பதை நினைத்தே பார்க்க இயலா பாய்சான்
ரேசியோ ....
சச்சின் தனது
200 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி விடை பெற்ற அதே நாளில் இந்திய பேரரசால் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
சச்சின் சிறப்பம்சம் சில
இதுவரை 200 அநாதை
தெய்வ குழந்தைகளுக்கு கல்வி வழங்கி கொண்டிருப்பது..
இதுவரை கோடிகளில்
கொட்டி குடுத்தாலும் புகை,மது விளம்பரங்களில் நடிக்காதது ...
பாரத ரத்னா விருதை
பற்றி பல்வேறு விவாதங்கள் இருந்தாலும் இதுவரை சிலருக்கு கொடுக்காதது அரசின் தவறேயன்றி
தனி மனித தவறல்ல...இந்த விருது கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்